மருத்துவர்…

நொளம்பூரில் வாட்ஸ் ஆப் குழுவில் பெ ண் களை ஆ.பா.ச.மாக பே.சி.யதாகவும், கொ.லை மி.ர.ட்.ட.ல் வி.டு.த்ததாகவும் தனியார் மருத்துவர் மீது ந ட வடிக்கை எடுக்கக் கோ.ரி காவல் நிலையத்தில் பு.கா.ர் அ.ளி.க்கப்பட்டுள்ளது.

சென்னை நொளம்பூரில் உள்ள தனியார் அ.டு.க்குமா.டி கு.டி.யி.ரு.ப்பில் வசித்து வருபவர் மருத்துவர் வேல்முருகன். இவர் அப்பகுதியிலேயே கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.

ம.து போ.தை.க்.கு அ.டி.மை..யா.ன இவர் நேற்று முன் தினம் அ.தி.கா.லை அளவுக்கு அ தி கமான ம.து .அ.ரு.ந்தி வி.ட்டு அ.டு.க்.குமா.டி கு.டி.யி.ரு.ப்பு வ.ளா.கத்தில் உள்ள கண்ணாடியை அ.டி.த்.து நொ.று.க்.கியுள்ளார்.

மேலும் அடுக்.கு.மாடி. கு.டி.யி.ரு.ப்பில் உள்ளவர்களுக்கான வாட்ஸ் அப் குழுவில் அங்கு கு.டி.யி.ரு.க்கும் பெ.ண்.களை ஆ.பா.ச.மா.ன வா.ர்.த்.தை.யால் தி.ட்.டி..யும், .சி.த்.த.ரித்து பே.சி.யும் அ.னு.ப்பியது மட்டுமில்லாமல் அங்கு கு.டி.யி..ருப்.பவர்களுக்கு கொ.லை மி.ர.ட்.டல் வி.டு.த்.த.தாக கூறப்படுகிறது.

இது குறித்து கு.டி.யி.ரு.ப்.புவா.சி.கள் கொ.டு.த்த பு.கா.ரி.ன் பேரில் போ.லீ.சார் வி.சா.ர.ணை ந.டத்தி வருகிறார்கள்.