வாழ்க்கை தரத்தில் சிறந்து விளங்கும் 10 நகரங்கள்!!

787

உலகளவில் வாழ்க்கை தரத்தில் சிறந்து விளங்கும் நகரங்களின் பட்டியலை Mercer என்னும் நிறுவனம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் ஸ்திரத்தன்மை, சுகாதார பாதுகாப்பு, கல்வி, குறைவான குற்றங்கள், பொழுதுபோக்கு மற்றும் போக்குவரத்து ஆகிய அம்சங்களில் சிறந்து விளங்கும் நகரங்கள் அடிப்படையிலேயே இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

பட்டியலில் ஆஸ்திரியாவின் வியீனா முதலிடத்திலும், சுவிட்சர்லாந்தின் ஜூரிச் இரண்டாமிடத்திலும், ஜேர்மனியின் முனிச் மூன்றாமிடத்திலும் உள்ளன.

டாப் 10 நகரங்களின் பட்டியல்