விஜய்க்கு ஆதரவாக மீரா மிதுனை வ று த்தெ டுத்த தர்ஷனின் முன்னாள் காதலி… கொண்டாடும் ரசிகர்கள்!!

391

நடிகை மீரா…..

நடிகை மீரா மிதுன், வாரிசு நடிகர்களின் ஆ தி க்கம் தமிழ் சினிமாவில் உள்ளது என, விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை வி ம ர்சித்து பேசி காணொளி வெளியிட்டுள்ளார்.

இதற்கு ப தி ல டி கொ டு க்கு ம் விதமாக, தற்போது பிக்பாஸ் தர்ஷனின் முன்னாள் கா தலி சனம் ஷெட்டி அ தி ர டியாக வீடியோ ஒன்றை வெளியிட்டு, மீராவை வெ ளுத் து வா ங் கியுள்ளார்.

மீரா மிதுன், விஜய் பற்றியும் சூர்யா பற்றியும் வாரிசு நடிகர்கள் என விமர்சித்து வந்ததும், அதே போல் கமல், திரிஷா போன்றோர் ஜா தி ரீதியில் தான் தற்போது வரை, தமிழ் சினிமாவில் நிலைத்துள்ளனர் என்று கூறினார்.

இதற்கு சூர்யா விஜய் ரசிகர்கள் மீரா மிதுனை தி ட் டிய தோ டு, தர்ஷனின் முன்னாள் காதலி சனம் ஷெட்டி தி ட் டி த் தீ ர்த்து காணொளி வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து மீரா மிதுன் சூர்யா, விஜய் ம னை விகளைக் குறித்தும் மிகவும் அ வதூ ராக பேசியிருந்தார்.

இதற்கு விஜய்யின் நண்பரான சஞ்சீவ் ஒற்றை வார்த்தையில் த க்க ப தி ல டி கொ டுத்துள் ளார்.