விமல் வீரவன்சவுக்கு ஆ தரவு தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்!!

355

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையை முரளிதரன், கொழும்பில் பொ துஜன முன்னணி வே ட்பாளர் விமல் வீரவன்சவுக்கு தமது ஆத ரவை வெளிப்படுத்தியுள்ளார்.

வீரவன்சவின் ஊட கப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன் ஒரு க ட்டமாக கடந்த வார இறுதியில் கொழும்பில் உள்ள த மிழ் வா்த்தர்களின் ஒன்றுக்கூடல் ஒன்றை முரளிதரன் ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் புறக்கோட்டையை மையமாகக் கொண்ட பல த மிழ் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது த மிழ் வர்த்தகர்களின் பிர ச்சனைகளுக்கு விமல் வீரவன்சவினால் தீ ர்வுகள் முன்வைக்கப்பட்டதாக அவரின் ஊ டகப்பிரிவு தெரிவித்துள்ளது.