நடிகர் சபரிநாத்….
மலையாள சீரியல்களில் நடித்து பிரபலமாக இருந்த ந டி கர் சபரிநாத் விளையாடிக் கொண்டிருந்தபோது தி டீ ரெ ன உ யி ரி ழ ந்த ச ம் பவ ம் பெரும் அ தி ர் ச் சியை ஏ ற் ப டுத் தி யுள்ளது.
மலையாள தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பி ர ப ல மா க இருப்பவர் நடிகர் சபரிநாத். இவர் மின்னுக்கேட்டு, அமலா மற்றும் சுவாமி அய்யப்பன் உள்ளிட்ட பல சீ ரி யல்களில் ந டித்துள்ளார்.
மேலும் தற்போது பாடாத பைங்கிளி என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கு ம னை வி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சபரிநாத் நேற்று மாலை தனது வீட்டில் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு தி டீ ரெ ன நெ ஞ் சுவ லி ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரை ம ரு த் துவ ம னையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீ வி ர சி கி ச்சை அ ளி க் கப் பட்டு வந்தநிலையில் சி கிச் சை ப ல னின் றி சபரிநாத் நேற்று உ யிரி ழ ந்தார்.