வெ டி வி ப த்து……
ஐக்கிய அரபு அமீரகத்தில் நிகழ்ந்த வெ டி வி ப த்து ஒன்றில் சி க் கி இலங்கையர் ஒருவர் உ யி ரிழ ந் ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாத்தறையைச் சேர்ந்த Samith Rangana என்பவர் ஐக்கிய அ ரபு அமீரகத்தில் உள்ள KFC உணவம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
திங்களன்று அந்த உணவகத்தில் வெ டி வி பத் து ஒன்று நி க ழ்ந் துள்ளது. அ ந்த வெ டி வி பத் தி ல் Samith Ranganaவும் உ யி ரிழ ந் துள்ளார்.
திங்கட்கிழமையன்று ஐக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபி மற்றும் து பாயில் நிகழ்ந்த இருவேறு எ ரி வா யு வெ டி விப த்து ச ம் பவ ங் க ளில் மூன்று பேர் கொ ல் ல ப்பட் ட தோ டு ப ல ர் கா ய மு ம் அ டைந் து ள் ள னர்.
வெ டி வி பத் தி ல் KFC மற்றும் Hardees உணவகங்களும், அவற்றிற்கு அருகிலுள்ள வேறு சில கடைகளும் சே தம டை ந் து ள்ளதாக தெரிகிறது.