அமெரிக்கா………
அமெரிக்காவில் ம ளிகை க டை வை த்திருக்கும் இ ந் தியர் மூ ன் று பே ரா ல் கு த் தி கொ லை செ ய் யப் ப ட் டு ள்ளார்.
தெலங்கானாவின் Chanchalguda-வை சேர்ந்தவர் முகமது ஹாரிப் மொய்தீன் (37). இவர் அ மெரிக்காவின் Georgiaவில் வ சித்து வ ந்தார். ம ளிகை க டை ந ட த்தி வ ந்த முகமது சில தினங்களுக்கு முன்னர் க த் தியா ல் கு த் தி கொ லை செ ய் யப் ப ட்டார்.
இந்த கொ லை தொ ட ர்பாக இ ர ண்டு இ ந் திய ர்கள் உ ள்ளி ட்ட மூ வ ரை பொ லி சார் கை து செ ய் துள் ள னர். தொ ழி ல் தொ ட ர்பா க ஏ ற்ப ட் ட வா க் குவா த த் தின் போது இந்த கொ லை ந ட ந்த தா க Georgia பொ லி சார் தெ ரி வித் துள்ளனர்.
அதன்ப டி சோனி சூர்யவன்சம், அவர் கா த லி லவுரா மற்றும் கோபி பின்ஹக்கா ஆ கியோர் இந்த கொ லை வ ழ க்கி ல் கை து செ ய் யப்ப ட் டு ள்ளனர். இவர்கள் மு கமதை மா ர்பு ம ற்றும் கை பகுதியில் ச ர மா ரியா க க த் தியால் கு த் தி கொ லை செ ய் து ள்ள ன ர்.
இ த னிடையில் அ மெரிக்காவுக்கு அ வ சர விசா மூ லம் த ன்னை உ ட ன டியாக ப யண ம் செ ய் ய அ னு மதி க் க வே ண் டும் எ ன மு க மதின் ம னை வி மீ னாஸ் பாத்திமா கோ ரியு ள் ளா ர்.
அவர் கூ றுகை யில், நா னும் என் த ந் தை யும் அ வ சர வி சா வில் அ மெ ரி க்கா வுக்கு செ ல்ல மா நி ல அ ர சு உ த வ வே ண் டும் , அ ங்கு செ ன்று எ ன் க ண வரு க் கு இ றுதி ச் ச ட ங் குகளை செ ய் ய வே ண் டும் .
முகமது கடந்த 10 ஆ ண்டுகளாக அங்கு ம ளிகை வி யாபா ர ம் செ ய் து வ ருகி றார். எங்களுக்கு 10 மா தங்களுக்கு முன்னர் தான் பெ ண் கு ழ ந்தை பி ற ந்தது. ச ம் ப வத் த ன்று காலை 9 மணிக்கு எ ன் க ணவ ர் என் னி ட ம் போ னி ல் பே சினா ர் , பின்னர் அ ரை ம ணி நேரம் க ழி த்து போ ன் செ ய் வதா க கூ றி து ண் டி த்து வி ட் டார்.
ஆனால் பி ன்னர் எ னக்கு அ வரிடம் இ ருந்து போ ன் வ ர வி ல்லை , அ வ ர் கொ லை செ ய்ய ப் ப ட் டுவி ட்டார் என்ற தகவல் தான் வந்தது என அ தி ர்ச்சி வி ல கா ம ல் கூ றி யுள் ளா ர்.