வைரமுத்து ஒரு பெண்ணை படுக்கைக்கு அழைத்ததில் தவறு இல்லை : பிரபல நடிகர் சர்ச்சை கருத்து!!

792

வைரத்து – சின்மயி விவகாரம்

வைரத்து – சின்மயி விவகாரம் குறித்து பிரபல நடிகர் ஜி.மாரிமுத்து சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், வைரமுத்து ஒரு ஆம்பிளை. அவர் ஒரு பெண்ணை படுக்கைக்கு கூப்பிட்டதில் தவறு என்ன இருக்கிறது. ஒரு ஆணை கூப்பிட்டிருந்தால் தான் அது தவறு.

விருப்பமுள்ளவர்கள் படுக்கைக்கு வருவார்கள். விருப்பம் இல்லாதவர்கள் இதுபோல் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பார்கள்.
இந்த பாலியல் புகார் விவகாரத்தில், வைரமுத்துவின் புகழுக்கு சிறிதளவு கூட இழுக்கு வரவாய்ப்பில்லை.

வைரமுத்துவின் விவகாரம் இன்றும் சில நாட்களில் மறக்கடிக்கப்பட்டுவிடும் என்பதுதான் உண்மை என கூறியுள்ளார்.
மாரிமுத்துவின் இந்த கருத்துக்கு சிலர் ஆதரவையும், பலர் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.