ஸ்டைர்லைட் உரிமையாளருக்கு ஆண்டுக்கு இத்தனை ஆயிரம் கோடி லாபமா- பகீர் தகவலை வெளியிட்ட ராம்!

692

கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி என தொடர்ந்து தரமான படங்களை எடுத்து வருபவர் ராம். இவர் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதோடு ‘இது குஜராத் முதலாளி ஆரம்பித்த ஒரு கம்பெனி, இதற்கு மத்திய அரசு பாதுகாப்பாக இருக்கின்றது.

இதிலிருந்து அந்த உரிமையாளருக்கு சுமார் ஒரு ஆண்டிற்கு ரூ. 78 ஆயிரம் கோடி வரை லாபம் மட்டுமே கிடைக்கின்றது’ என ராம் கூறியுள்ளார்.