ஸ்ட்ரக்சரை காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ரகுல் ப்ரீத் சிங்கின் ஹாட் போட்டோஸ்!!

62

ரகுல் ப்ரீத் சிங்..

நடிகைகள் என்றாலே பொதுவாக அவர்களது அழகில் மிகவும் கவனமாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஜிம், டயட், உடல் பயற்சி மேற்கொள்வது என்பதை வழக்கமாக வைத்துள்ளனர். சமீபத்தில் ஜிம் ஒர்க்கவுட் செய்து சில பிரச்சனைகளை சந்தித்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

இவர் தமிழில் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ போன்ற படங்களில் நடித்தார். ஆனால், இவர் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை இந்த படங்கள் பெறவில்லை.

பின், கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் குழந்தை தனமான கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

டயட், வொர்க் அவுட் என எப்போதும் உடம்பை பிட்டாக வைத்து இருக்கும் ப்ரீத் சிங் ஜிம், தற்போது கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை வியக்கவைக்கும் படியான புகைப்படங்களால் அனைவரையும் மயக்கியிருக்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.