ஸ்ட்ரக்சரை முழுசா காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ஜான்வி கபூர்!!

102

ஜான்வி கபூர்..

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் ஜூனியர் என் டி ஆரின் தேவரா படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

பாலிவுட் நடிகையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முதன்முதலில் தென்னிந்திய சினிமாவில் தேவரா படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். சமீபத்தில் அனிருத் இசையில் தேவரா படத்தின்,

முதல் சிங்கிள் பாடல் சுட்டாமல்லி பாடலை தொடர்ந்து தாவூதி பாடலும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவ்விரு பாடலுக்கும் ஜான்வி கபூர் கிளாமர் காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் செப்டம்பர் 10 ஆம்தேதி வெளியாகவுள்ள நிலையில் ஜான்வி கபூர் எடுத்த அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.