தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்தியில் கலக்கி லேடி சூப்பர்ஸ்டாராக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி.
இவர் மறைந்தபிறகு தான் இவரது மூத்த மகள் ஜான்வி நடித்த படமும் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது ஜான்வி அணிந்துள்ள டிசர்ட்டின் விலை ரூ. 33 லட்சமாம். ஷு 1.5 லட்சம் ரூபாயாம். ஃபிரான்ஸில் உருவாக்கப்பட்ட முன்னணி நிறுவனத்தின் ஆடம்பர தயாரிப்புகளாம்.இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.