ஹீரோக்களையும் மிஞ்சிய தந்தை! மில்லியன் பேரை எழுந்து ஆட வைத்த மகன்…. தெறிக்க விடும் மகள்…!

396

தந்தை………..

கொரோனா பலருக்கு இழந்த பழைய வாழ்க்கையை மீட்டுக் கொடுத்திருக்கிறது. அதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு தான் இந்த காணொளி.

வேலை செய்வது மட்டும் வாழ்க்கை அல்ல. ஒய்வுக்கென சிறிது நேரத்தை ஒதுக்கி பிடித்த பொழுது போக்கில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு செய்வது உடலுக்கும் மனதுக்கும் நன்மை பயக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்கு உள்ளது.

இங்கு அப்பா, மகள் மற்றும் மகன் இணைந்து நடனமாடி காணொளி வெளியிட்டு சமூகவலைத்தளத்தினையே ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கின்றார்கள்.