அசத்தலான ஹாட் லுக்கில் அனு இமானுவேலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

2155

அனு இமானுவேல்..

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிக்க துவங்கியவர் நடிகை அனு இமானுவேல்.

இவர் நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கேரளாவை சேர்ந்த இவர் சில மலையாள படங்களிலும் நடித்துள்லார்.

மேலும், ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் மட்டும் நடித்திருந்தார்.

ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருவதோடு, சினிமாவில் வாய்ப்பும் தேடி வருகிறார். இந்நிலையில், புடவையில் செம க்யூடாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறார்.