அடுத்த கட்டத்திற்கு செல்லும் சுஷாந்த் சிங் த ற் கொ லை வி வ கார ம்.. உ ச்சநீதிமன்றத்தின் அ தி ர டி தீ ர் ப்பு..!

372

நடிகர் சுஷாந்த் சிங்…

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி, த ற் கொ லை செ ய் து கொ ண் ட ச ம் ப வம் நாடு முழுவதும் ரசிகர்களிடையே சோ க த் தை ஏற்படுத்தியது.

இதையடுத்து நடிகையும் சுஷாந்தின் காதலியுமான ரியாவும், அவரது குடும்பத்தினரும் சுஷாந்திடம் மோ ச டி செ ய் ததாக அவரது தந்தை கே.கே.சிங், பாட்னா கா வ ல்து றை யில் பு கா ர் அ ளி த்தார். அதன் அ டிப் படையில் ரியா மீது பாட்னா போ லீ சா ர் வ ழ க்கு ப் ப திவு செ ய் த னர்.

இந்நிலையில், தன் மீது பாட்னாவில் ப திவு செ ய் யப் ப ட்டுள்ள வ ழ க்கை, மும்பைக்கு மாற்றக் கோரி ரியா தரப்பில் உ ச் சநீ தி மன்றத்தில் வ ழ க் கு தொடரப்பட்டது. ஏற்கனவே சுஷாந்த் ம ர ண வ ழ க்கை ப் பீ கா ர் மா நில அ ர சு சி பிஐயிடம் ஒப்படைத்துள்ள நிலையில், சி பி ஐ வி சா ர ணையைத் தொ டர்வது குறித்து உ ச் ச நீ தி மன்றம் இன்று தீ ர் ப்பளித்தது.

அதில், சு ஷாந்த் சிங் ம ர ண ம் தொடர்பான வ ழ க் கை சி பி ஐ வி சாரி க்க உ ச் சநீ தி ம ன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இ தைய டுத்து, வ ழ க்கு தொடர்பாக மும்பை கா வ ல் து றை இதுவரை சேகரித்த அனைத்து ஆ தா ரங் க ளையும் சி பி ஐ யி டம் ஒப்படைக்க உ ச் ச நீ திம ன்றம் உ த் தர வி ட்டுள்ளது. இதன்மூலம் வ ழ க்கு வி சார ணை அ டு த்த கட்டத்திற்குச் செல்கிறது.