அடையாளம் தெரியாதவரின் ச.ட ல த்தை தோளில் சுமந்து சென்ற பெண் எஸ்.ஐ : வை ர லாகும் புகைப்படம்!!

290

பெண் எஸ்.ஐ…

இந்தியாவில் அ டை யாளம் தெ ரியாதவரின் ச.ட.ல.த்.தை 2 கி.மீற்றர் தூரம் தோ ளில் சு.ம ந்து சென்ற பெ.ண் எஸ்ஐ புகைப்படம் சமூகவலைத்தளங்கள் வை.ர.லா.கி வரும் நிலையில், அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்கு நகராட்சி அடவி கொத்தூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் அடையாளம் தெரியாத ச.ட.ல.ம் இருப்பதாக பொதுமக்கள் நேற்றுமுன்தினம் பொ.லி.சா.ரு.க்.கு தகவல் தெ ரி வித்தனர்.

இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த எஸ்ஐ சிரிஷா, ச.ட.ல.த்.தை கை.ப்.பற்றி வி.சா.ர.ணை ந.ட.த்.தினார். பின்னர் அடையாளம் தெரியாதவரின் ச.ட.ல.த்.தை மீ ட்டு இ றுதிச்ச.ட.ங்கு செ.ய்.ய ந ட வ டிக்கை மே.ற்கொ.ண்.டார்.

அப்போது ச.ட.ல.த்.தை எ டு ப்பதற்கு பொதுமக்கள் யாரும் முன்வரவில்லை. அதேபோல் ச.ட.ல.ம் இருந்த விவசாய நிலப்பகுதி, ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாத இடத்தில் இருந்தது.

இதனால், எஸ்ஐ சிரிஷா, அங்கிருந்த ஒரு சிலருடன் சேர்ந்து ஸ்ட்ரெச்சரில் ச.ட.ல.த்.தை வை.த்து தனது தோளில் சுமந்தபடி சுமார் 2 கிலோமீற்றர் தூரம் உள்ள சு.டு.கா.ட்டி.ல் தன்னார்வ அமைப்பினர் மூலம் இ.று.தி.ச்ச.ட.ங்கு செ.ய்.து அ ட க்கம் செ ய் ய ப்ப ட்டது.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வை.ர.லா.க ப ரவி வருகிறது. இதையறிந்த டிஜிபி கவுதம்சவாங் உள்பட கா.வ.ல்து.றை உ யர் அ திகாரிகள், எஸ்ஐ சிரிஷாவின் சேவைக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தினர்.