அந்த இடத்துக்கு சென்ற மாளவிகா மோகனன்.. வைரலாகும் புகைப்படங்கள்!!

222

மாளவிகா மோகனன்..

தங்கலான் பட ப்ரோமோஷனுக்காக பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகிறது படக்குழு.

தற்போது மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாளவிகா அதன் பின் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று இருக்கும் புகைப்படம் இதோ…