அந்த இடத்தை கும்முனு காட்டி ரசிகர்களை சொக்க வைத்த திவ்யா துரைசாமி!!

262

திவ்யா துரைசாமி..

ஊடகத்தில் இருந்து தொலைக்காட்சிக்கு போய் பின்னர் மாடலிங் மற்றும் சினிமா துறைக்கு தாவியவர் திவ்யா துரைசாமி. சென்னையை சேர்ந்த இவர் முதலில் மீடியாவில் வேலை செய்தார். அதன்பின் சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார்.

யுடியூப்பில் புதிய படங்களை ரிவ்யூ செய்வது, குறும்படங்களில் நடிப்பது என ரூட்டை மாற்றினார். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த திவ்யா அவ்வப்போது கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். இதன் மூலம் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் அவரை தேடி வந்தது. ஹரிஸ் கல்யாண் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்கிற படம் மூலம் நடிகையாக மாறினார்.

அதன்பின் மதில், குற்றம் குற்றமே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் இவருக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது. சஞ்சீவன் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், இந்த படம் வந்ததும் தெரியவில்லை.. போனதும் தெரியவில்லை..

ஆனாலும், கட்டழகை விதவிதமாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடி வருவதோடு, தனக்கான ரசிகர் கூட்டங்களையும் அதிகரித்து வருகிறார். இந்நிலையில், புடவையை கவர்ச்சியாக அணிந்து இடுப்பழகை காண்பித்து திவ்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஞாயிறு விருந்தாக அமைந்துள்ளது.