நடிகர் கமல்ஹாசன் உலக நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கிறார். அதே வேளையில் அவரின் பட வேலைகளும் நடைபெற்று வருகிறது.
விஸ்வரூபம் 2 வரும் ஆகஸ்ட் 10 ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. மேலும் அவர் நடித்துள்ள வடசென்னை படத்தின் டீசர் வெளியானது.
ரசிகர்கள் இதை கொண்டாடினர். இதில் நடிகர் தனுஷ் லிப் லாக் காட்சிகளில் நடித்துள்ளார். தற்போது நடிகை கஸ்தூரி வடசென்னை டீஸர் பாத்துட்டேன். அடுத்த கமல் தனுஷ் தான் தனுஷேதான் என பதிவிட்டுள்ளார்.