ஜனாதிபதி டிரம்…..
ஜனாதிபதி டிரம்புடன் உடனையே பேச வேண்டும் என கோ ரிக்கை வைத்து, இளைஞர் ஒருவர் டிரம்ப் டவரில் 13 மணி நேரம் தொ ங்கிய ச ம் பவம் முடிவுக்கு வந்துள்ளது.
கறுப்பின ஆதரவு இயக்கத்தை சேர்ந்தவர் என கூறும் அந்த இ ளை ஞரை சுமார் 13 மணி நேரத்திற்கு பின்னர் மீ ட் கப் பட்டு தற்போது பொ லி சா ரா ல் கை து செ ய் ய ப் பட் டு ள் ளார்.
அமெரிக்காவின் சிகாகொ நகரில் அமைந்துள்ள டிரம்ப் டவர் எனப்படும் கட்டிடத்தின் 16-வது மாடியில் இருந்தே அவர் தொ ங்கிய நிலையில் காணப்பட்டார்.
உடனடியாக ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஊடகங்களிடம் பேச வேண்டும் என்ற கோ ரிக்கையை அவர் முன்வைத்து வந்தார்.
மட்டுமின்றி, தேவை எனில் உ யிரை மா ய்த்துக் கொ ள்ளவும் தாம் தயாராக இருப்பதாக அந்த 20 வயது இ ளைஞர் அ றிவித்தார்.
ச ம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து வந்த பொ லிசார், அந்த இளைஞருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஒருவரை ஏற்பாடு செய்தது.
ஆனால் சுமார் 13 மணி நேரத்திற்கு பின்னர், அந்த பேச்சுவார்த்தை மு டிவுக்கு வந்ததுடன், டிரம்ப் டவரில் இருந்து அந்த இளைஞரை மீட்டு, பொ லி சார் பி ன்னர் கை து செ ய் தனர்.
ஆனால், ஜனாதிபதி டிரம்புடன் என்ன பே ச வேண்டும் என்பது தொடர்பில் அந்த இ ளை ஞர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.