அரச்சனாவின் எண்ட்ரிக்கு பாலாஜி கொடுத்த பல்ப்… இதற்காகத் தான் அந்த பட்டத்தைக் கொடுத்தாரா?

415

பிக்பாஸ்…..

பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக நுழைந்த தொகுப்பாளினி அர்ச்சனாவிற்கு பல்ப்;

 

கொடுக்கும் விதமாக பாலாஜி கலாய்த்துள்ளது தற்போது வெளியாகியுள்ளது.

இதனை நேற்றைய தினத்தில் கமலிடம் வெளிப்படையாகவே கூறினார். இவர் பேசிய காட்சி அன்சீன் காட்சியாக வெளியானது.

இதில் அவர் வந்த உடனே பாலாஜி தன்னை தலைவலி, தலைவலி என்று அடிக்கடி கூறியதை ரியோ மற்றும் நிஷா இருந்து பேசிக்கொண்டுள்ளனர்.