அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைன் பண மோ ச டி!

347

ஹர்ஷிதா……..

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதாவிடம் ஆன்லைனில் பண மோ.ச.டி.யில் ஈடுபட்டவர் கு றி த்து கா.வ.ல் நி.லை.ய.த்.தில் பு.கா.ர் அ.ளி.க்.கப்.ப.ட்.டு.ள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ம க ள் ஹர்ஷிதா ப.ழை.ய சோ பா ஒ.ன்.றை. வி.ற்.ப.னை செ.ய்.வ.த.ற்.காக பி.ர.பல வி.ற்.ப.னை த ள மான ஓஎல் எக்ஸ்-ல் வி.ள.ம்.பரம் கொ.டு.த்துள்ளார்.

இதனைப் பார்த்த சைபர் மோ.ச.டி கு.ம்.ப.லைச் சேர்ந்த ஒ.ரு.வர் ஹர்ஷிதாவை அணுகி சோபாவை வாங்குவதற்காக ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கை வாங்கி அவரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக சிறிய அ ள வு ப.ண.த்தை செ.லு.த்.தியுள்ளார்.

பின்னர் கியூ ஆர் கோடு (QR code) லிங்க் ஒன்றை அனுப்பி வைத்து அ.த.ன்.மூலம் ஹர்ஷிதாவின் வ.ங்.கி.க் க.ண.க்.கி.ல் இருந்து 34,000 ரூபாய் ப.ண.த்தை சு.ரு.ட்.டியுள்ளார்.

மோ.ச.டி ந.ப.ரின் செ.ய.ல் குறித்து டெல்லி சிவில் லை ன் கா.வ.ல்.நிலையத்தில் ஹர்ஷிதா பு.கா.ர் அ.ளி.த்.திருப்பதாகவும், இதுதொடர்பாக முதல் தகவல் அ.றி.க்கை பதிவு செ.ய்.ய.ப்.பட்டு வி.சா.ர.ணை. நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.