ஐஸ்வர்யா மேனன்..

ஆப்பிள் பெண்ணே என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அப்படத்தில் தாவணி பாவாடையில் வந்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது முகத்தை மாற்றிக்கொண்டார்.

அதன்பின் நான் சிரித்தால், தமிழ் படம் 2, வீரா, வேழம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். அருண்விஜய் நடிப்பில் வரவேற்பை பெற்ற தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரியஸிலும் நடித்தார்.

சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழ் சினிமாவில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அரைகுறை உடைகளில் ஐஸ்வர்யா மேனன் பகிரும் புகைப்படங்கள் எப்போதும் சமூகவலைத்தளங்களில் தீயாக பரவும்.

அந்த வகையில் சமீபத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற அவர் அரைடவுசர் அணிந்து கொண்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
