அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த க தி! உடன் இருந்த வருங்கால கணவருக்கு ஏற்பட்ட அ தி ர்ச்சி.. நொடிப்பொழுதில் நடந்த ச ம்பவம்!

343

இந்தியாவில்…

இந்தியாவில் வருங்கால கணவருடன் காரில் சென்று கொண்டிருந்த இளம்பெண் மர்ம நபர்களால் சு ட் டு கொ லை செ ய் யப்பட்ட ச ம் பவம் அ தி ர் ச்சியை ஏ ற் படுத்தியுள்ளது.

Gurugram-ஐ சேர்ந்தவர் பூஜா சர்மா (26). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தனது வருங்கால கணவருடன் ஹொட்டலுக்கு காரில் சென்றார் பூஜா.

பின்னர் காரில் இருவரும் திரும்பி கொண்டிருந்த போது பைக்கில் வந்த மூன்று ம ர் ம நபர்கள் பூஜா காரை வ ழிம றித்தனர். பின்னர் அவரை து ப் பாக்கியால் சு ட் டு வி ட் டு தப் பியோடினர்.

இதை பார்த்த பூஜாவின் வருங்கால கணவர் அ தி ர்ச்சியடைந்த நிலையில் பூஜா ப ல த்த கா யங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உ யி ரிழந்தார். இந்த சம்பவம் நடந்து சில தினங்கள் கடந்துவிட்ட நிலையில் கொ லை யாளிகளை பி டிக்க மு டியாமல் பொலிசார் தி ணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏனெனில் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கமெராக்கள் பல வேலை செ ய் யவில்லை என தெரியவந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து கு ற் றவாளிகளை பி டிக்கும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.