அழுதுகொண்டே இருந்த பச்சிளங்குழந்தையை அ டித்து கொ ன்ற தந்தை!!

459

பச்சிளங்குழந்தையை

பச்சிளங் குழந்தையை ம து போ தையில் இருந்த தந்தை அ டித்து கொ லை செய்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த துர்கா (25) என்பவருக்கு முதல் கணவர் மூலம் ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

அவர் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு எல்லப்பன்(27) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். 2 மாதங்களுக்கு முன் தம்பதியினருக்கு ராஜமாதா என்கிற அழகிய பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் பச்சிளங்குழந்தையான ராஜமாதா, நேற்று காலை மூக்கில் இருந்து இ ரத்தம் வழிந்தபடியே இ றந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த துர்கா பொலிஸ் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார்.

அதில், நேற்று இரவு ம து போ தையில் வீட்டிற்கு வந்த எல்லப்பன், துர்காவுடன் ஒன்றாக இருந்துள்ளார். அப்போது குழந்தை அடிக்கடி அழுதுகொண்டே இருந்ததால், ஆ த்திரமடைந்த எல்லப்பன் திடீரென குழந்தையின் தலையில் ஓ ங்கி அ டித்துள்ளார்.

மேலும் துர்காவையும் ப லமாக அடித்துள்ளார். இந்த சம்பவத்தில் குழந்தை இ றந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், எல்லப்பனை கைது செய்துள்ளனர்.