அழ..கான நீதிபதிக்கு ஐ லவ் யு சொன்ன கு.ற்.ற.வா.ளி, அவரின் பதில் என்ன நீங்களே பாருங்க!!

766

அமெரிக்காவில்……..

அமெரிக்காவில் கொ.ள்.ளை.யன் ஒருவன் கா.ணொலிக்காட்சி மூலம் நீதி.ப.தி. முன் ஆ.ஜ.ரா.கும்போது, நீங்கள் மிகவும் அ.ழ.கா.க. இருக்கிறீர்கள் என நீதிபதிக்கே ஐஸ் வைத்த சம்பவம் த.லை.ப்புச் செய்தியாகியுள்ளது.

ப்ளோரிடாவைச் சேர்ந்த Demetrius Lewis வீடு ஒன்றிற்குள் நு..ழை.ய. மு.ய.ன்.றதாக கு.ற்.ற.ம் சாட்.ட..ப்பட்டு காணொலிக்காட்சி மூலம் நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்டான்.

நீதிபதியான Tabitha Blackmon வ.ழ.க்.கை. விசா.ரி.க்.க, அவரைக் கண்டதும், நீங்கள் மிகவும் அ.ழ.கா.க இருக்கிறீர்கள், நான் கண்..டிப்..பாக இதைச் சொல்லி.த்.தான் ஆகவேண்டும், நீங்கள் மிகவும் அழகு என்று கூறி நீதிபதிக்கு ஐஸ் வைக்க முய.ன்..று.ள்ளான்.

தொட.ர்.ந்து, நீதி..ப.தி.க்கே ’ஐ லவ் யூ’ கூட சொல்ல முய.ற்..சி.த்.துள்ளான் அவன்.நீதிப..தியா.ன Tabithaவுக்கே அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் நாணம் வந்துவிட்டதை வீடியோவில் காணமுடிகிறது.

ஆனால், ஓகே, மிஸ்டர் Lewis, உங்கள் ஐஸ் வேறு எங்கேயாவது உங்களுக்கு உதவலாம், ஆனால், அந்த வேலையெல்லாம் என்னிடம் நட.க்..கா.து. என்று கூறிவிட்டார் நீதிபதியான Tabitha.அத்துடன், Lewisஐ சி.றை.யி.ல் அ.டை.க்க.வும் உத்.த..ரவி.ட்..டு விட்டார் அவர்.

Lewis, நீ.தி.ப.தி.க்.கு ஐஸ் வைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது, ஒரு மில்லியனுக்கும் அதிகமான முறை அந்த வீடியோ பார்.வை.யி.டப்பட்டுள்ளது.

வே.டி..க்.கை .என்னவென்றால், வீடி..யோ.வை.ப் பார்த்த பலரும், ஆமாம், Lewis சொன்னது போலவே, உண்மையாகவே நீதி..ப.தி. Tabitha மிகவும் அழ.கா.க..த்.தா.ன் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்கள்.