அவர் கொடுத்த டார்ச்சர் : பிரபல நடிகரால் திருமணமாகி நாட்டை விட்டே ஓடிய பிரபல நடிகை!!

471

நடிகர்…

தமிழ் சினிமாவின் தற்போது வரை டாப் ஆர்டரில் இருந்து கோடிக்கணக்கான சம்பளத்திற்கு சொந்தக்காரராக இருப்பவர் அந்த 67 வயது நடிகர்.

ஆரம்பத்தில் இருந்தே தான் நடித்த படத்தில் நடிக்கும் நடிகைகளை தொடாமல் நடிக்காமல் இருக்கவே மாட்டாராம்.

அப்படி பல நடிகைகளை காதலித்து பிரிந்த அந்த நடிகரால் பல நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தும் வந்தார்களாம்.

மாயாண்டி என பெயர் வரும் படத்தில் அம்மணி அவருடன் நடிக்கும் போது 67 வயது நடிகர் எல்லைமீறி நடந்து கொண்டார்.

கடைசியில் அட்ஜெஸ்ட் செய்ய முடியாமல் அவரின் டார்ச்சல் அதிகமானதால் திருமணம் செய்து நாட்டைவிட்டே ஓடி விட்டாராம்.

இதை பிரபல பத்திரிக்கையாளர் ஓப்பனாக கூறியுள்ளார். தற்போது அம்மணி மீண்டும் இந்த பக்கம் தலையை காட்டி வருகிறார்.