அவள் வ லியால் து டிப்பதை தாங்கிகொள்ள முடியவில்லை : மனைவியை கொ ன்றுவிட்டு தற்கொ லை செய்த கணவன்!!

1205

இந்தியாவில் மனைவியை கொ ன்றுவிட்டு கணவர் தற்கொ லை செய்த நிலையில் வீட்டில் இருந்து உருக்கமான கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்தவர், கணேஷ். மென்பொருள் பொறியாளரான இவருக்குத் திருமணமாகி விருஷாலி என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் கணேஷ் தம்பியின் செல்போனுக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு மெசேஜ் வந்துள்ளது. நாங்கள், எங்கள் வாழ்க்கையை மு டித்துக்கொள்கிறோம் என அதில் இருந்தது. அதைக்கண்டு அ திர்ச்சியடைந்தவர் ப தறியடித்து கொண்டு கணேஷ் வீட்டுக்கு சென்ற நிலையில் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, கணேஷ் தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக கிடந்தார். அவரது மனைவி ப லத்த கா யங்களுடன் அதிக ர த்தம் வெளியேறி ச டலமாகக் கிடந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் இருவரின் ச டலத்தையும் மீட்டு, பி ரேதப் பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணேஷ் சகோதரரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணேஷின் மனைவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், அதற்கான சிகிச்சைகள் எடுத்துவந்தார் என்றும் தெரியவந்தது. இதனிடையில் கணேஷ் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை பொலிசார் கைப்பற்றினர்.

அதில், விருஷாலியை அதிகமாக நேசித்தேன். கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவரின் வ லியையும் க தறல்களையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என எழுதப்பட்டிருந்தது.

பொலிசார் கூறுகையில், சு த்தியலால் மனைவியின் த லையில் அ டித்து கொ லை செய்துள்ளார் கணேஷ். பின்னர் தானும் தூ க்கிட்டு தற்கொ லை செய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர்.