ஆன்லைனில் வழிமுறைகளைப் பயன்படுத்தி மூன்று மாத குழந்தைக்கு தாயால் நேர்ந்த கொடூரம்!!

360

மத்திய பிரதேசம்….

மத்திய பிரதேசம், உஜ்ஜைன் மாவட்ட தலைமையகத்தில் இருந்து 75 கி.மீ., தொலைவில் உள்ளது கச்ரோத் நகர். இங்கு வசிக்கும் பெ.ண் சுவாதி. அவர், கடந்த 12ம் தேதி அன்று தனது மூன்று மாத கு.ழ.ந்.தை.யை காணவில்லை என்று வீட்டில் கூறியுள்ளார்.

குடும்பத்தினரும் கு.ழ.ந்தை எங்கு தேடியும் கிடைக்காததால் போ.லீ.சில் பு.கா.ர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், பெண்ணின் வீடு முழுவதும் சோ.த.னையிட்டனர். அப்போது, வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் கு.ழ.ந்தை இ.ற.ந்து மி.த.ந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், வழக்கு பதிவு செ.ய்.த போலீசார் கு.ழ.ந்.தையின் தாய், தந்தையிடம் நடத்திய வி.சா.ரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கு.ழ.ந்.தை காணாமல் போனது தொடர்பாக கு.ழ.ந்.தை.யின் தா.யி.ன் மீது கா.வ.ல்.து.றை.யினருக்கு ச.ந்.தே.கம் எ.ழு.ந்துள்ளது. கு.ழ.ந்.தை காணாமல் போன அன்று ஸ்வாதி மட்டுமே வீட்டிலிருந்ததை கா.வ.ல்.துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதனையடுத்து, அந்தப் பெ.ண்.ணிடன் கா.வ.ல்துறையினர் தீ.வி.ர வி.சா.ர.ணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின்போது பெற்ற தாயே கு.ழ.ந்.தை.யைக் கொ.ன்.றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர், ‘கு.ழ.ந்.தையைக் கொ.ல்.வ.தற்கு மு.டிவு செய்த தாய், எப்படி கொ.லை செ.ய்.ய.லாம் கூ.கு.ளில் தேடியுள்ளார். கொ.லை செ.ய்யும் பல வழிமுறைகளை கூகுளில் தேடியுள்ளார்.

பின்னர், அந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி, மூன்று மாத கு.ழ.ந்.தையை தண்ணீர் தொட்டியில் மூ.ழ்.க.டி.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ளார்’ என்று தெரிவித்தனர். இதுதொடர்பாக ஸ்வாதியைக் கா.வ.ல்துறையினர் கைது செ.ய்.து.ள்ளனர்.