ஆன் லைன் கேம் விளையாட்டால் ஏற்பட்ட வி பரீதம்..! பள்ளி மாணவன் கை து!

370

பள்ளி மாணவர்…

சென்னை கொடுங்கையூரில் ஆன்லைன் வகுப்பிற்கு வாங்கிக் கொடுத்த செல்போனில், கலர் டிரேடிங் என்ற புதுவித லாட்டரி சூ.தா..ட்.ட வி ளை யாட்டிற்கு அ.டி.மை.யா.ன மாணவர் ஒருவர், தாயின் ந கையை அ ட மா னம் வை த்து சூ.தா.டி.த் தோ.ற்.ற.தோ.டு, தெ.ருவில் நடந்து சென்ற பெ ண் ணின் நகையை ப.றி..த்.து போ.லீ.சி.ல் சி.க்.கி.யு.ள்ளார்.

ஒரு நம்பர் லா ட்டரியின் மறுவடிவமாக செல்போன் செயலி வடிவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடம் ஊ.டு.ரு.வி.யு.ள்ள சூ.தா.ட்.ட செ.ய.லி தான் கலர் டிரேடிங் ஆப்..!

சிவப்பு, பச்சை, வயலட் என மூன்று வண்ணங்களுடன் பூஜ்யம் முதல் 9 வரையிலான எண்களைக் கலந்து, குறிப்பிட்ட எண் மீதோ , அல்லது கலர் மீதோ ப ணம் க.ட்.டினால் இரு மடங்கு முதல் 10 மடங்கு வரை பணம் தருவதாகக் கூறி, கொடுப்பது போல ஆசைக்காட்டி மொ.த்.த ப ண த்தையும் ப.றி.த்.து.க் கொ.ள்.ளு.ம் சூ.தா.ட்.ட செ.ய.லி.யில் ஆ.யிர.க்க.ணக்கில் ப.ண.த்.தை ப.றி.க் கொ.டு.த்.து த.வி.த்.து வ.ரு.கி.ன்.றனர்.

அந்தவகையில் ராஜேஸ்வரி என்ற பெ ண் ணிடம் செயின் ப.றி.த்.த வ.ழ.க்.கு தொ.ட.ர்பாக கொடுங்கையூர் போ.லீ.சி.ல் சி.க்.கி.ய 11 ஆம் வகுப்பு மாணவனிடம் வி.சா.ரி.த்.த போ.து, ஆ ன்லைனில் கலர் டிரேடிங் சூ.தா.ட்.ட.த்.தி.ற்.கு அ.டி.மை.யா.ன.தால் மா ணவன் கொ.ள்.ளை.ய.னா.ன பி.ன் னணி வெ.ளி.ச்.ச.த்தி.ற்கு வந்தது.

சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் கல்வி கற்பதற்கு வசதியாக அந்த மாணவனுக்கு பெற்றோர் ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கி கொ.டு.த்.து.ள்.ளனர். இதில் கலர் டிரேடிங் என்ற லாட்டரி ஆப்பை டவுன்லோடு செ.ய்.து ஆரம்பத்தில் நூறு, ஐம்பது என்று பணம் க.ட்.டி வி ளை யாடி வ.ந்.து.ள்.ளான்.

ஒரு கட்டத்தில் வீட்டில் உள்ள ப.ண.த்.தை தி.ரு.டி.யு.ம், வி.ட்.ட.தை பி.டி.ப்.பதா.க நி.னை.த்து தாயின் ந.கை.யை அ.ட.மா.னம் வை.த்.தும் 50 ஆயிரம் ரூபாயை லா.ட்.ட.ரி வி.ளை.யாட்டில் ப.றி.கொ.டு.த்.து.ள்.ளா.ன்.

வீட்டில் இருந்த நகை கா.ணா.ம.ல் போ.ன.தா.க எ.ண்.ணி தாய், தே.டு.வ.தை அ.றி.ந்.ததும் அதில் இருந்து த.ப்..பிக்.க பு.தி.தாக செ யின் ப.ரி.ப்.பி.ல் ஈ.டுபட மு.டி.வு செ.ய்.து.ள்.ளான். சம்பவத்தன்று சாலையில் நடந்து செ ன்ற ராஜேஸ்வரியின் க.ழு.த்.தி.ல் கி டந்த தங்க சங்கிலியை ப.றி.த்.துச்.செ.ன்.று.ள்.ளான் அந்த மாணவன்.

நகையை விற்று கிடைத்த பணத்தை கொ.ண்.டு, தா யின் நகையை அ.ட.குக் க.டை.யில் இ.ரு.ந்து மீ.ட்டு வந்து எ.டு.த்த இ.ட.த்.திலேயே வை.த்.துள்.ளதும் கா.வ.ல்.து.றை.யி.ன.ரி.ன் வி.சா.ர.ணை.யில் தெ.ரி.ய.வ.ந்.த.து.

தங்க சங்கிலியை வ.ழி.ப்.ப.றி செ.ய்.த இ.டத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை கைப்.ப.ற்.றிய கா.வ.ல்.து.றை.யி.னர், சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் வைத்து கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள மாணவனின் வீட்டுகே சென்று அவனை கை.து செ.ய்.த..தா.க தெ.ரி.வி.த்.த.னர்.

ப்ளூவேல், பப்ஜி , ஆன் லைன் ர ம் மியை தொ.ட.ர்ந்து கலர் டிரேடிங் என்கிற இந்த லா.ட்.டரி சூ.தா.ட்.ட.த்.தை த.டை. செ.ய்.து மா.ணவர்கள் மற்றும் இளைஞர்களின் எ.தி.ர்.கா.ல.த்.தை. கா க்க உ.ரிய ந.ட.வ.டி.க்.கை மே.ற்.கொ.ள்.ள வேண் டும் என்பதே அனைவரின் எ.தி.ர்பா.ர்.ப்பு.