ஆழ்துளை கிணற்றில் வி ழுந்த குட்டி… தாய் குரங்கின் க ண்கலங்க வைத்த பா சப்போராட்டம்!

410

தாய் குரங்கின் பா சப்போராட்டம்……

நீண்ட நேரமாக 10 மீற்றர் ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் வி ழுந்த குட்டியினை மிகவும் சாதுர்யமாக மின்னல் வேகத்தில் கா ப்பாற்றிய தாயின் பா சம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

உலகில் தாய்பாசம் என்றால் என்ன என்பதை எளிதில் வார்த்தையால் கூறிவிட முடியாது. மனிதர்கள் மட்டுமின்றி ஐந்தறிவு ஜீவன்களும் அதனை உணர்ந்திருக்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமேயில்லை.

இங்கு குரங்கு குட்டி ஒன்று ஆழ்துளை கிணற்றில் வி ழுந்து வெகுநேரமாக தத்தளித்துக் கொண்டிருந்த தருணத்தில், தாய் குரங்கு ஒன்று நொடிப்பொழுதில் கா ப்பாற்றியுள்ள ச ம்பவம் காண்பவர் கண்களை கலங்க வைத்துள்ளது.

ஆயிரம் தடவை அவதானித்தாலும் சலிக்காத அந்த தா ய்ப்பாசம் காணொளியாக இதோ…