அமெரிக்காவின்……..
அமெரிக்காவின் டெக்சாசில் பு.த.ர்.களுக்கு நடுவே கால்கள் இரண்டு நீ.ட்.டி.க்.கொண்டிருப்பதைக் கண்ட ஒருவர், அங்கே ஒரு பெ.ண் உ.ட.லி.ல் ஆ.டை.க.ள் எதுவும் இ.ன்.றி இ.ற.ந்.து.கி.ட.ப்.பதைக் கண்.டு.ள்ளார்.
உட.ன.டி.யாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் யார் என அடையாளம் காணும் மு.ய.ற்.சி.யில் பொலிசார் இ.ற.ங்..கினார்கள். விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் Alexis Sharkey (26) என்பது தெரியவந்தது. அவரது உ.ட.லி.ல் கா.ய.ங்.கள் எதுவும் இல்லை, என்றாலும், அது சாதாரண ம.ர.ண.ம். அல்ல என
பொலிசார் தெரிவித்திருந்தார்கள். Alexisஇன் உ.ட.ல், உ.ட.ற்.கூறு. ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையில், தன் மகள் கொ.லை.தா.ன் செய்யப்பட்டிருப்பாள், அது சாதாரண ம.ர.ண.ம.ல்ல என Alexisஇன் தாயார் Stacey Robinault தெரிவித்துள்ளார்.
அவள் க.ண்.டெ.டு.க்கப்பட்ட நி.லை.மை.யைப் பார்க்கும்போது, அப்படியெல்லாம் என் மகள் செய்யமாட்டாள், ஒரு தாயாக என மனது சொல்கிறது, அவள் கொ.லை.தா.ன் செய்யப்பட்டிருப்பாள் என நான் நம்.பு.கி.றேன் என்கிறார் அவர்.
ஒரு வருடத்திற்கு முன் Alexisஇற்கு திருமணமான நிலையில், அவள் ஒரு அருமையான பெண் என அவரது கணவர் Tom (49) தெரிவித்துள்ளார். ஆனால், Alexisஇன் தோழியான Tanya Ricardo, Alexis வி.வா.க.ர..த்.து கோரி விண்ணப்பித்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
Alexisஇன் இன்னொரு தோழி, ம.ர.ண.த்.திற்கு முந்தைய நாட்களில் அவர் மிகவும் ப.ய.ந்.தி.ருந்ததாக தெரிவிக்கிறார். அவர் எதைக் குறித்து ப.ய.ந்.தா.ர் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
இப்படி தொடர்ந்து புதிது புதிதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ள நிலையில், Alexisஇன் உ.ட.ற்.கூ.று ஆய்வு முடிவுகள் வெளியானபிறகுதான், ஓரளவாவது என்ன நடந்தது என்பது தெரியவரும்.