ஆ ண் ம ரு த் து வர் த னி மை யில் இருக்க வ ற் பு று த் தினா ர்! தூ க் கி ல் தொ ங் கி ய திருமணமான இளம் நர்ஸ் வி வ கா ரத்தில் வெளிவரும் ப கீ ர் த க வல் க ள்!!

542

இந்தியா……..

இ ந் தி யாவில் திருமணமான 28 வயது நர்ஸ் த ற் கொ லை செ ய் த ச ம் ப வத் தி ல் பு தி ய தி டு க்கி டு ம் தகவல்கள் வெ ளி யா கி யுள்ளது.

குஜராத் மாநிலத்தின் சூ ர த்தை சேர்ந்தவர் மேகா ஆச்சார்யா (28). திருமணமான இவர் அங்குள்ள சிவில் ம ரு த்து வ ம னை யில் நர்ஸாக பணிபுரிந்தார், மே கா வின் க ண வர் வே று  ஊ ரி ல் த ங் கி வே லை செ ய் து வ ந் தா ர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மேகா அ தி காலையில் தனது வீ ட் டில் து ப் பா ட் டா வா ல் தூ க் கி ட்டு த ற் கொ லை  செ ய் தார்.

மேகா பணிபுரியும் ம ரு த் து வம னை யி ன் ம ரு த் துவர்கள், த லை மை ந ர் ஸ்களின் து ன் புறு த் தலா ல் அவர் இம்முடிவை எடுத்தார் என மு த ற் கட்ட வி சா ர ணையி ல் தெ ரி ந்தது.

இந்த நிலையில் மேகா எழுதி வைத்திருந்த க டி த த்தின் மு ழு வி ப ரம் தற்போது வெளி யா கியு ள் ளது. அதில் ம ரு த் துவ ர் அ வி னாஷ்  துபேடன் தான் தனிமையில் இருக்க வ ற் பு றுத் த ப் ப ட் ட தாக வும், அதற்கு தா ன் தொடர்ந்து ம று த்து  வ ந் ததா கவும்  கு றி ப் பி ட் டுள்ளார்.

மேலும், தாரா மற்றும் வ னி தா என்ற இரண்டு நர்ஸ்களும் அனினாஷுடன் நான் தனிமையில் இருக்க வேண்டும் என கூறி து ன் பி று த்தி னா ர்கள் என எ ழு தி யு ள்ளார்.

இதோடு க ண வ ன் மற்றும் மா மி யார் வ ர த ட் சணை  கேட்டு கொ டு மை ப்ப டு த் தியதும் தன்னை மி கு ந்த ம ன அ ழு த் த த்தில் ஆ ழ் த் தியது எ ன குறிப்பிட்டுள்ளார்.

இந்த ச ம் பவ ம் தொ ட ர் பா க  சி ல ரை பொ லி சா ர் கை து செ ய் து ள் ள நி லை யி ல்  மேலு ம்  தீ வி ர வி சா ர ணை  ந ட த் தி வ ரு கி ன்ற னர்.