ஆ ர்வமாக செல்போன் பேசிய நபர்.. ச ட்டெ.ன நடந்த வி ப ரீதம்!!

265

சென்னை……

சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகரில் இரவு நேரத்தில் சாலையில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் ஒரு நபர்.

இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் .தி.டீ.ரெ.ன நொடிப் பொழுதில் அவரின் செல்போனை ப.றி.த்துச் சென்றுள்ளனர். சிசி.டி.வி க.ண்.கா.ணி.ப்பு கேமராவில் பதிவான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும் இதே போல, இந்த சம்பவம் நடப்பதற்கு முன் செங்குன்றத்தில் இருந்து வள்ளலார் நகர் செல்லும் 57 பஸ்சில் பயணம் செய்த ஒருவரிடம் செல்போனை ப.றி.த்.து விட்டு ம.ர்.ம நபர் த.ப்.பி ஓ.டி.னா.ர்.

இதுபோல் தொடரும் செல்போன் ப.றி.ப்.பு சம்பவங்களால் பொதுமக்கள் மிகவும் அ.தி.ர்.ச்.சிக்குள்ளாகி வருகின்றனர். இந்தபகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் உடனே நட.வ.டி.க்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோ.ரி.க்.கை வைத்துள்ளனர்.

செல்போனை பொது இடங்களில் பேசும்போது கைகளில் எ.ப்.ப.டி வைத்திருக்க வேண்டும், எ.ப்.படி வைத்தால் பா.து.கா.ப்.பு இல்லை என்பதை இந்த வீடியோவை பார்த்தே அறிந்து கொள்ள முடியும்.