ஜனனி அசோக்..
சீரியல் நடிகைகள் வெளியிடும் போட்டோக்கள் குறித்து சொல்லவே வேண்டாம். ரசிகர்களின் கவனத்தில் எப்போதும் இருக்க வேண்டும் என்று நிறைய விதவிதமாக போட்டோ ஷுட் எடுத்து புகைப்படங்கள் பதிவிட்ட வண்ணம் இருப்பார்கள்.
அதிலும் இப்போதெல்லாம் நடிகைகள் கிளாமர் ரூட்டில் தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
அப்படி அண்மையில் பிரபல சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார் கருப்பு நிற புடவையை கிளாமராக அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
தனது முகம், இடுப்பு என தனித்தனியாக காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram