இணையத்தில் கசிந்த ஜூலியின் சர்ச்சைக்குரிய பிளாக் அண்ட் கோல்ட் புகைப்படம்! கடும் அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்!!

459

ஜூலி……….

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த ஜூலியின் பிளாக் அண்ட் கோல்ட் போட்டோ ஷூட் இப்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

BTS வீடியோவில், ஜூலி முழுமையாக கருப்பு மற்றும் தங்க நிறங்களை உடல் முழுவதும் பூசிக்கொண்டு போட்டோ ஷுட் நடத்தி இருக்கிறார்.

அது தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.