இணையத்தில் செம்ம வைரலாகும் விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு கொடுத்த முத்தப்புகைப்படம் : இதோ….!

381

விக்னேஷ் சிவன் நயன்தாரா…

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் தற்போது மூக்குத்தி அம்மன் படம் தயாராகியுள்ளது.

இப்படம் கொரொனா பிரச்சனைகள் முடிந்து ரிலிஸாகும், இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருக்கும் கொரொனா என்று கிளப்பிவிட்டனர்.

அதற்கு அவர்களே ஜாலியாக பதிலடி கொடுத்துவிட்டனர். இதை தொடர்ந்து தற்போது ஒரு புகைப்படம் செம்ம வைரல் ஆகி வருகிறது.

இதில் விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு முத்தம்