இணையத்தில் வந்த ஆணை… சாலையில் சென்ற பெ.ண்.ணை கொ.டூ.ரமாக தா.க்.கிய இ.ளை.ஞனின் ப.கீ.ர் பி.ன்.னணி!!

308

இந்தியா………

இந்தியாவின் உ த்த ர காண் ட் மா.நி.ல.த்தில் சாலையில் நடந்து சென்ற பெ.ண் ஒ.ரு.வ.ரை க.த்.தி.யா.ல் க.ண்.மூ.டி.த்.தனமாக தா.க்.கி.விட்டு மாயமான இ.ளை.ஞ.ர் தொ.ட.ர்.பில் ப.கீ.ர் பி.ன்.ன.ணி வெ.ளி.யா.கி.யுள்ளது.

உத்தரகாண்ட் மா.நி.ல.த்தி.ன் டேராடூன் பகுதியிலேயே 17 வயதேயான இ.ளை.ஞ.ரால்; இந்தக் கொ.லை.வெ.றி தா.க்.கு.தல் மு.ன்.னெ.டுக்.க.ப்.ப.ட்.டுள்ளது. ச.ம்.ப.வம் ந.ட.ந்த நே.ரு கா ல னி பகுதியில் ந.ட.ந்து செ.ன்.றுக் கொ.ண்.டி.ருந்.தார் பெ.ண்.மணி ஒருவர்.

தி.டீ.ரெ.ன்று அ.வ.ர் முன்பு க.த்.தி.யுடன் பா.ய்.ந்த அந்த 17 வயது இ.ளை.ஞ.ர், பெ.ண்.ம.ணியை கொ.டூ.ரமாக தா.க்.கியு.ள்.ளார். இ.தி.ல் க.ழு.த்து ம.ற்று.ம் உ.ட.ல் ப.கு.தி.யில் க.த்.தி.க்.குத்து கா.ய.ங்.களுடன் ர.த்.த.வெள்.ளத்தில் ச.ரி.ந்.து.ள்ளார் அ.ப்.பெ.ண்.மணி.

இதனிடையே தா.க்.கு.தல் தொ.ட.ர்.பில் தகவல் அறிந்து ச.ம்.ப.வப்.ப.குதிக்கு வந்த பொ.லி.சா.ர், பெ.ண்.ம.ணியை மீ.ட்.டு ம.ரு.த்.துவ.மனையில் சே.ர்.ப்.பித்.து.ள்ளனர். மேலும், ச.ம்.ப.வம் தொ.ட.ர்.பில் வி.சா.ர.ணையை. மு.ன்.னெடு.த்த பொ.லி.சா.ருக்கு அ.டு.த்.த அ.தி.ர்.ச்சி கா.த்.தி.ருந்தது.

தா.க்.கு.தலு.க்கு மு.ன்.ன.ர் அ.ந்.த. இ.ளை.ஞ.ரு.க்கு இ.ணை.ய ப.க்.க.த்தில் இ.ரு.ந்து ம.ர்.ம ந.ப.ரா.ல் ஆ.ணை இ.ட.ப்.பட்.டதாகவும், கொல், த.ற்.கொ.லை செ.ய்.து.கொள் அல்லது மாயமாகு என்பதே அந்த ஆணை எனவும் பொ.லி.சா.ரின் மு.த.ற்.கட்ட வி.சா.ரணை.யில் தெ.ரி.ய வ.ந்.தது.

தா.க்.கு.தல் ந.ட.த்.திய பி.ன்.னர் மா.ய.மா.ன இ.ளை.ஞ.ர் தொ.ட.ர்பி.ல் பொ.லி.சா.ர் தீ.வி.ர.மாக வி.சா.ர.ணை மே.ற்.கொ.ண்டு வ.ரு.கி.ன்றனர். அவர் விட்டுச் சென்ற மொபைல்போனை ப.ரி.சோ.தித்ததில், வ.ன்.மு.றை ம.ற்.றும் து.ன்.பு.று.த்தல் தொ.ட.ர்.பான ஒ.ரு கு.ழு.வில் அந்த இ.ளை.ஞ.ர் உ.று.ப்.பி.னர் என்பதும்,

அந்த கு.ழு.வி.ல் இருந்து ம.ர்.ம ந.ப.ர் ஒ.ரு.வ.ர் இ.ட்.ட ஆ.ணை.யை ஏ.ற்.று, மு.க.ம் தெ.ரி.யாத அந்த பெ.ண்.ம.ணியை இ.ளை.ஞ.ர் தா.க்.கி.யதும் தெ.ரி.ய வந்துள்ளது. கு.ற்.ற.ச்.செ.ய.ல்.களை ஊ.க்.குவி.க்கும் ஒ.ரு.வகை கு.ம்.ப.லின் பொ.றி.யில் அ.ந்.த இ.ளை.ஞ.ர் சி.க்.கி.யிரு.க்கலாம் எ.ன.வு.ம்,

த.ன.து உ.யி.ரை கா.ப்.பா.ற்றிக் கொ.ள்.ள அவ.ர்.கள் இ.ட்.ட ஆ.ணை.யை அ.ந்.த இ.ளை.ஞ.ர் நி.றை.வே.ற்.றியிருக்கலாம் எ.ன.வும் பொ.லி.சார் தெ.ரி.வி.க்கி.ன்றனர்.