“இது என்னுடைய விருப்பம் எனது உடம்பு, எப்படி வேணாலும் கொடுப்பேன் உனக்கென்ன?” ரசிகரை வெளுத்த அனிகா !

654

அனிகா…

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரை அஜித்தின் உண்மையான மகளுக்கு நிகராகவே பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த மிருதன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல், மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 16 வயது சிறுமி தற்போது மடமடவென வளர்ந்து இளம் குமரியாக மாறி விட்டார்.

இவர் தற்போது பல போட்டோ ஷூட் களை எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் ட்விட் செய்து வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் இவரை பார்த்து 15 வயது நிரம்பிய குழந்தைக்கு தகுந்தாற்போல் போட்டோவுக்கு போஸ் கொடுங்கள் என்று தெரிவித்து உள்ளார்.

 

View this post on Instagram

 

?? . . Costume: @ladies_planet_ @noushad_ladiesplanet Mua: @sheena_makeup_artist Photography: @rakesh_mannarkkad_ @vivaha_photography

A post shared by Anikha surendran (@anikhasurendran) on

அதை அறிந்த நடிகை அனிகா சுந்தர், “இது என்னுடைய விருப்பம் எனது உடம்பு, எப்படி வேணாலும் கொடுப்பேன்” என்று பதிலடி கொடுத்துள்ளார் நடிகை அனிகா.