இது தொடையா? இல்ல வெண்ணைக்கட்டியா? மூடாமல் காட்டிய நித்யா ராம்!!

1689

நித்யா ராம்..

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஒளிபரப்பான நந்தினி என்ற சீரியலில் பாலிவுட் சீரியல் நடிகைகளுக்கு இணையான கவர்ச்சியை வாரி வழங்கியவர் நடிகை நித்யா ராம். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி விட்ட இவர் தன்னை பின்தொடரும் ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காகவும் பிற்காலத்தில் மீண்டும் சீரியலில் நடிக்க உதவியாக இருக்கும் என்பதாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.

தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி பதிவு செய்யும் நித்யாராம் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. கன்னடம் மற்றும் தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை நித்யா ராம்.

கன்னட தொலைக்காட்சி தொடர்களில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய இவர் பிரபல நடிகை ரச்சிதா ராமின் மூத்த சகோதரி அவர். கடந்த 2011 ஆம் ஆண்டு நந்தினி என்ற சீரியலில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரட்டினார். கன்னட தொலைக்காட்சிகளில் ஹீரோயினாக நடித்து வந்த இவரை

அடையாளம் கண்ட இயக்குனர் சுந்தர் சி அலேக்காக தூக்கி வந்து தமிழில் நந்தினி சீரியலில் ஹீரோயின் ஆக்கினார்.சுந்தர் சி இந்த சீரியலை இயக்கியதன் காரணமாக இந்த சீரியலின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதேபோல இந்த சீரியல் வெற்றியும் பெற்றது. இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.