இந்தியாவின்…

இந்தியாவின் டெல்லியில் கொ.ரோ.னா த.டு.ப்பூ.சி போ.ட்டுக் கொ.ண்.ட 52 பேருக்கு ப.க்.க வி.ளை.வுகள் ஏ.ற்.ப.ட்டுள்ளது.

கொ.ரோ.னாவை வெல்வதற்காக முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு த டுப்பூ சி செ லு த்தும் பணி நேற்று தொ டங்கியது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தடுப்பூசி பணி நடைபெறுகிறது.

இந்தச் சூழலில், டெல்லியில் த டுப்பூ.சி செ லு த்தப்பட்டவர்களில் 52 பேருக்கு உ டல் இ று க்கம், ம.ய.க்கம், தோ ல் அ.ரி.ப்பு உள்ளிட்ட ப.க்.க வி.ளை.வு.கள் ஏ.ற்.ப.ட்.டதாக தெ.ரி.யவந்துள்ளது. சிறிது நேர மருத்துவ கண்காணிப்புக்குப் பின் பெ.ரு.ம்பாலோனார் வீடு தி ரு ம்பி வி ட் டனர்.

அதேபோல, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பா து கா வலர் ஒருவருக்கு த டு ப்பூ.சி செ.லு.த்தப்பட்ட 20 நிமிடங்களில் ஒ.வ்.வாமை ஏ.ற்.ப.ட்டது.

உ.ட.ன.டியாக அவரை ம ரு த்துவமனையில் அனுமதித்த மருத்துவர்கள், தொடர்ந்து அவரது உ டல்நி.லையை தீ.வி.ர.மா.க க.ண்.கா.ணித்து வ.ரு.கி.ன்றனர்.

கொல்கத்தாவிலும் 35 வயது ம.தி.க்கத்தக்க செவிலியர் ஒருவர் த.டு.ப்பூ.சி போ.ட்.டுக் கொ.ண்.ட பி.ன்.னர் ம.ய.க்.கம.டை.ந்தார் என தெரியவந்துள்ளது.