இந்தியா – சீனா…

இந்தியா சீனா ரா ணு வ உ யர தி காரிகள் இடையே நடைபெற்ற ஒன்பதாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் எ ல் லை யில் கு விக்கப்பட்டுள்ள சீ.னப்.ப.டை.களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியா மீண்டும் வ.லி.யு.று.த்.தி.யுள்ளது.

ஜெனரல் பி.ஜி.கே.மேனன் தலைமையிலான இந்தியக் குழுவினர் சீன எ ல்லை தாண்டி மால்டோ எனுமிடத்தில் சீ.ன ரா.ணு.வ அ.தி.கா.ரிகளை ச.ந்.தி.த்தனர்.

காலை 10 மணிக்குத் தொ டங்கிய பேச்சுவார்த்தை இரவு 9 மணிக்கு மு.டி.வு பெ.ற்.றது. கடந்த 9 மாதங்களாக எ.ல்.லை.யில் நீ.டி.க்.கும் அ.சா.தார.ண.மான

சூ.ழ.லை.யும் ப.த.ற்.றத்.தை.யும் கு.றை.க்க இ ருநா.ட்டு ரா.ணு.வ உ.ய.ரதி.காரி.க.ளும் வி.வா.தி.த்.த.ன.ர்.

கிழக்கு லடாக்கில் இருந்து அ.சல் எ.ல்.லைக்.கோ.டு பகுதி தொ.டங்கி படிப்படியாக சீ.னா ப.டை.க.ளைக் கு.றை.த்துக் கொ.ள்.ள ஒ.ப்.பு.க் கொ.ண்.ட.தாக கூ.ற.ப்படுகிறது.

இதற்கான செ.ய.ல்திட்டம் கு.றி.த்து வி.வா.த.ம் நீ.ண்.ட நேரம் நடைபெ.ற்.றதாக ரா.ணு.வ.த்த.ர.ப்.பில் தெ.ரி.வி.க்.கப்பட்டுள்ளது.