இந்தோனேசியாவில் கொரோனாவால் பா தி க் கப் பட்டு 127 ம ரு த் துவா்கள் ம ர ண ம்!

324

இந்தோனேசியா……..

இந்தோனேசியாவில் கொரோனா வை ரஸ் தொ ற் றா ல் பா தி க் கப்பட்டு 127 ம ரு த் து வா்க ள் கடந்த செ வ் வாய்க்கிழமை வரை உ யி ரி ழந் து ள்ளதாக அந்நாட்டு ம ரு த் துவர் சங்கத்தின் பேச்சாளர் ஹலிக் மாலிக் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உ யி ரி ழ ந்த வா்களில் 65 பொ து சு கா தா ர ம ரு த் துவ ர் கள் மற்றும் விசேட வை த் தி ய நி பு ண ர்க ளும் அ ட ங் கு வதா க வும் அவா் கூறியுள்ளார்.

இந்தோனேசியாவில் கோவிட்-19 தொ ற் று  நோ யா ல்  பா தி  க் கப்பட்டு உ யி ரி ழ க் கும் ம ரு த் து வ ர் களின் எ ண் ணி க் கை நாளுக்கு நாள் அ தி க ரித்து வருகிறது. இதனால் முன்னணியில் பணியாற்றும் சு கா தாரப் ப ரா ம ரி ப்புத் துறையைச் சேர்ந்த ஊ ழி ய ர்கள் மிகவும் க வ லை  அடை ந் து ள்ளனர்.

இந்நிலையில் ம ருத் து வ ர் கள் உ யி ரி ழ ப்பு ச ம் ப வ ங் கள் கு றி த் து வி சாரி க் க குழு ஒன்று அ மை க் க ப் ப ட்டுள்ளதாக அந்நாட்டின் ம ரு த் து வர் ச ங் கம் அறிவித்துள்ளது. சு கா தா ர அ மை ச் சு இந்தக் குழுவை அ மை த் து ள்ளதாக மலேசிய ம ரு த் து வா் சங்கத்தின் த லை வர் டாயேங் எம். ஃபக்கி தெரிவித்துள்ளார்.

சு கா தா ர ப்  ப ரா ம ரி ப்பு ஊ ழி ய ர் களை பா து கா க் கும் வழிகளை இந்தக் கு ழு க ண் ட றி யும்   என்று அவர் ந ம் பி க்கை தெ ரி வித்தார்.

தேசிய கோவிட்-19 த டு ப் புப் ப ணி க் குழு, சு கா தா ர அ மை ச் சு ஆ கி யவற்றுடன் சேர்ந்து தமது அமைப்பு தனிநபர் பா து கா ப் பு சா த ன ங் களை யு ம் சு கா தா ரப் ப ரா ம ரி ப் பு ஊ ழி ய ர் க ளுக்கு இ ல வ ச கோவிட்-19 ப ரி சோ த னை  க ளையும் வ ழ ங் கி வரு வ தா க க் கூறிய டாயேங் எம். ஃபக்கி, ம ரு த் து வ ர்கள் உ யி ரி ழ க்கும் ச ம் ப வ ங் க ளில் மூ ல க் கா ர ண ங் க ள் க ண் டு பி டி க்கப்பட வேண்டும் எனவும் வ லி யு று த் தி யுள்ளார்.

இதேவேளை, கோவிட்-19 தொ ற் றா ல் பா தி க் க ப் ப ட்டு உ யி ரி ழ ப் ப வர்களை அ ட க் கம் செ ய் ய போதுமான இடங்கள் இ ல் லா த தா ல் இ ர ண் டு ஹெக்டர் நி ல ப் ப ர ப்பை ஜகார்த்தா நிர்வாகத்தினர் த யா ர் ப் படுத்தி வருகின்றனர். ஜகார்த்தாவுக்கு வடக்கே அமையும் இ டு கா ட்டுக்குத் தே வை யா ன அ னை த்து  வ ச திக ளும் செ ய் து த ர ப் படு ம் என்று அ தி காரி  ஒ ருவ ர்  தெ ரிவி த் துள்ளார்.