இந்த நோ யால் தான் ப்ளாக் பேந்தர் நாயகன் உ யி ரிழ ந் தாரா?… சோ க த் தில் மு ழ் கிய ஹாலிவுட் திரையுலகினர்கள்!!

369

ப்ளாக் பேந்தர்………………

2003-ம் ஆண்டு Third Watch என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் தான் சாட்விக் போஸ்மேன்.

அதன் பின்னர், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ந டித்து வந்த இவர் 2008ம் ஆண்டு வெளியான The Express என்ற படத்தின் மூலம் உலக அளவில் ரசிகர்களை க வ ர்ந்தார்.

இதையடுத்து, 2017-ம் ஆண்டு சாட்விக் போஸ்மேனை வைத்து ‘பிளாக் பேந்தர்’ கதாபாத்திரத்துக்காகவே ஒரு படத்தை தயாரித்தது மார்வெல் நிறுவனம். படமும் மிகப்பெரிய வெ ற் றியை ப் பெற்றது.

இதன் மூலம் உலகம் முழுவதுமுள்ள மார்வெல் ரசிகர்களின் மனதில் பிளாக் பேந்தராகவே பதிந்தார் போஸ்மேன். ‘பிளாக் பேந்தர்’ கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பல விருதுகளையும்,  ஒ ட்டுமொத்த கருப்பின மக்களின் பா ராட்  டுக் களையும் ஆ த ர வையும் பெற்றிருந்தார் சட்விக் போஸ்மேன்.

இந்நிலையில், பு ற் றுநோ ய் பா தி ப் புக் காக கடந்த 4 ஆண்டுகளாக சி கி ச் சை பெற்று வந்துள்ளார் நடிகர் சட்விக் போஸ்மேன். ஆனால், அதனை வெளிப்படையாக அவர் அறிவித்ததே இல்லை என அவரது குடும்பத்தினர் தற்போது தெரிவித்துள்ளனர்.

பெருங்கடல் பு ற்று நோ ய் பா தி ப் பு காரணமாக சி கி ச்சைப் பெ ற்று வந்த பிரபல ஹாலிவுட் நடிகர் சட்விக் போஸ்மேன் சி கி ச் சை ப ல னின் றி உ யி ரிழ ந் ததாக அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவரது குடும்பத்தினர் உ று தி செ ய் துள் ளனர். அவரது இந்த தி டீ ர் ம ர ணம் ஒ ட் டு மொத்த ஹாலிவுட் திரையுலகத்தையே சோ க க் க டலில் ஆ ழ்த் தி உள்ளது.

சாட்விக் போஸ்மேனின் ம றை வுக்கு உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இ ரங் க ல் தெரிவித்து வ ருகின் றனர்.