இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது யார்? கசிந்த தகவல்

550

பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்படுத்தும் விறுவிறுப்பு இப்போது எந்த நிகழ்ச்சியிலும் இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஆனால் வார இறுதியில் யாராவது ஒருவர் எலிமினேட் ஆவதை மட்டும் ரசிகர்கள் ரசிக்க மாட்டார்கள், இருந்தாலும் இந்த விஷயம் நடந்தே ஆகும்.இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் மும்தாஜ், மமதி, பொன்னம்பலம், அனந்த் வைத்தியநாதன் நான்கு பேரும் நாமினேட் ஆகியுள்ளனர்.

இதில் பொன்னம்பலம் அதிகமாக வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் யார் வெளியேறுவார் என்பது கமல்ஹாசன் சொன்னால் தான் தெரியும்.