மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கு டும்பத்தில் ம கிழ்ச்சி நி லவும். பூ ர்வீக சொத்துகளால் ந ல்ல அ னுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை த டையின்றி வந்து சேரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கு டும்பத்தில் சுப செ லவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் அ னுகூலமான பலன்கள் ஏற்படும். உ த்தியோகத்தில் சக ஊழியர்கள் சா தகமாக செயல்படுவார்கள். வி யாபாரத்தில் இருந்த ம ந்த நி லை நீ ங்கி வ ருமானம் பெ ருகும். உ டல் ஆ ரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டு தே வைகள் பூ ர்த்தியாகும்.
மிதுனம்
மிதுன ரா சிக்காரர்களுக்கு இ ன்றைய நாள் இ ல்லத்தில் ம ங்கள நி கழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் அ னுகூலமாக இருப்பார்கள். ஆ டம்பர பொருட்கள் வாங்குவதில் ஆ ர்வம் கூ டும். உ த்தியோகஸ்தர்கள் வேலையில் பு து உ ற்சாகத்துடன் ஈ டுபடுவார்கள். பெ ரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். வியாபாரத்தில் எ திர்பார்த்த லா பம் கிட்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பண ப ற்றாக்குறையினால் கு டும்பத்தில் நெ ருக்கடிகள் ஏற்படலாம். உ டல் ஆ ரோக்கியத்தில் ச ற்று பா திப்பு உண்டாகும். தொழில் ரீ தியான வெளியிட பயணங்களில் அ லைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். எ திலும் சி க்கனமாக செயல்படுவது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களால் ம கிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். மனதிற்கு பிடித்த பொருட்கள் வாங்குவதில் ஆ ர்வம் அ திகரிக்கும். உ த்தியோகத்தில் உடன் ப ணிபுரிபவர்களால் அ னுகூலம் கி ட்டும். தொ ழில் ச ம்பந்தமான வ ழக்குகளில் வெ ற்றி வா ய்ப்புகள் கி டைக்கும். ப ழைய பா க்கிகள் வ சூலாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இ ன்றைய நாள் பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் அ னுகூலம் கி ட்டும். தி ருமண பே ச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். கடின உழைப்பின் மூலம் வியா பாரத்தில் எ திர்பார்த்த லா பம் அ டைவீர்கள். வே லையில் த டைப்பட்ட ஊதிய உயர்வு கி டைப்பதற்கான வா ய்ப்புகள் உருவாகும். சே மிப்பு சீ ராக இருக்கும்.
துலாம்
துலாம் ரா சிக்காரர்களுக்கு இ ன்றைய நாள் குடும்பத்தில் சு பசெலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களுடன் இருந்த க ருத்து வே றுபாடுகள் நீ ங்கும். உ த்தியோகத்தில் சிலருக்கு எதி ர்பார்த்த ச லுகைகள் கிடைக்கும், தொழில் ரீ தியாக பு திய நட்பு உண்டாகும். பெரிய மனிதர்களின் உதவியால் எ திர்பா ர்த்திருந்த வங்கி க டன் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். கு டும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சி க்கல்கள் இருப்பதால் எ திலும் நி தானம் தேவை. சுப முயற்சிகளில் த டைக்குபின் அனுகூலம் ஏற்படும். ஆ ரோக்கியத்தில் க வனம் தேவை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உ டல் ஆ ரோக்கியத்தில் சிறு உ பாதைகள் ஏற்படும். மற்றவர் பி ரச்சினைகளில் த லையிடுவதை த விர்ப்பது நல்லது. உங்கள் ரா சிக்கு சி க்கல்கள் இருப்பதால் எ திலும் க வனமுடன் செயல்படுவது நல்லது. வெளியிடங்களில் பேசும் போது நி தானத்துடன் இருப்பது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள் வருகையால் இல்லத்தில் ம கிழ்ச்சி கூடும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். நண்பர்களின் ஆலோ சனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். உத்தியோக ரீதியான வெளியிட பயணங்களால் நல்ல மா ற்றங்கள் உண்டாகும். வருமானம் சீ ராக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேலையில் எ திர்பாராத வீண் பி ரச்சினைகளை ச ந்திக்க வேண்டி வரும். குடும்ப செலவுகளை ச மாளிக்க க டன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சி க்கனத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் கூ ட்டாளிகளை அ னுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் கா ரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க உ டனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற் றுமை கு றைவுகள் ஏற்படலாம். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எ திலும் நிதானமாக இருப்பது நல்லது.