சர்மா..
–
டெல்லியில் பிறந்து வளர்ந்தாலும் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கியவர் கெட்டிகா சர்மா. இளம் வயது மாடல் மற்றும் நடிகையாக வலம் வருகிறார்.

கல்லூரி படிப்பை முடித்தவுடனேயே இவர் மாடலிங் துறைக்கு வந்துவிட்டார். முதலில் சமூகவலைத்தளங்கள் மூலம்தான் கெட்டிகா முதலில் பிரபலமானார்.

கெட்டிகா சர்மாவின் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாகியது. இது மூலம்தான் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்தது. ரொமாண்டிக் எனும் திரைப்படத்தில்தான் இவர் நடிக்க துவங்கினார். முதல் படத்திலேயே முத்தக்காட்சிகளில் புகுந்து விளையாடி ரசிகர்களை அதிரவைத்தார்.

மேலும், தூக்கலான முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைப்பதில் இவருக்கு நிகர் இவரே. அந்த வகையில் அரைகுறை இறுக்கமான உடையில் முன்னழகை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

