இரண்டு ஆண்டுகளாக மாயமான பெண்… ந டு க்க டலில் உ யி ருடன் மீட்பு: அ திர் ச் சியில் குடும்பம்!!

353

கொலம்பியா……….

கொலம்பியாவில் இரண்டு ஆண்டுகளாக காணாமல் போன ஒரு பெ ண் ணை ந டு க்க ட லில் மிதந்த நிலையில் மீ னவ ர்கள் மீ ட் டுள்ள ச ம் பவம் அ தி ர்வலைகளை ஏ ற்ப டு த் தியுள்ளது.

புவேர்ட்டோ கொ ல ம்பியா க ட ற்ப குதியில் இருந்தே கடந்த 26 ஆம் திகதி கு றி த்த பெ ண் மணி யை மீ ன வர் கள் மீ ட் டுள் ளனர்.

அவரது பெயர் ஏஞ்சலிகா கெய்தன் எனவும் 46 வயதான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மு ன் னர்  மா யமான தா கவும் தெரிய வந்துள்ளது. கொடும் தணுப்பில், மிகவும் ஆ ப த் தான நி லை யி லே யே மீ ன வர்களால் கு றி த்த பெ ண் ம ணி மீ ட் க ப்ப ட் டுள்ளார்.

மட்டுமின்றி ஒரு வார்த்தை கூட பேச மு டி யா த படி, ப ல வீன மான நி லை யில் இருந்ததாக மு த லு தவி அ ளி த்த ம ரு த் துவ உ த விக் கு ழு வினர் தெரிவித்துள்ளனர். மீ ன வர் க ளான  ரோலண்டோ விஸ்பால் மற்றும் அவரது ந ண் பர் குஸ்டாவோ ஆகிய இ ரு வ ருமே ந டு க்க ட லில் பெ ண்  ஒரு வர் மி த ப்ப தை மு த ல் க ண்டு ள் ளனர்.

ச ட ல மெ ன்றே  க ரு தி ய இவ ர் க ளுக் கு, அ வ ரை மீ ட் டு  ப ட கில் மு த லு தவி அ ளி த் தபோ து உ யி ர் இ ரு ப் பதை உ ண ர்ந் து ள்ளனர். ரோலண்டோ மு த லி ல் ஸ்பானிய மொழியில் உரையாட மு ய ற் சித்து, பின்னர் ஆ ங் கிலத்தில் பே சி யுள்ளார்.

ஆனால், இவர் பே சு வதை உணர்ந்த குறித்த பெ ண் ம ணியா ல் ப தி லளி க் க மு டி யா ம ல் போனது. மீ ன வர் கள் அ ளி த்த த ண் ணீரை  கு டி த் த அ வ ரா ல் க ண் ணீரை   அ ட க்க மு டி யா மல் த வி த் துள்ளார்.

சுமார் 8 மணி நேரம் அவர் கடலில் மி தந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனிடையே, குறித்த பெண்மணியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக தமது தாயார் தொ ட ர் பில் எந்த த க வ லும் இ ல் லை  எனவும், அவருக்கு என்ன ஆனது என்றே தெ ரியவில்லை எனவும் ம கள் அலெஜாண்ட்ரா காஸ்டிப்ளாங்கோ தெரிவித்துள்ளார். ஏஞ்சலிகா கா ணாமல் போ ன த ன் பின்னர் என்ன ந ட ந் தது என்று பொ லி சா ர் இ ப் போ து வி சா ரி த்து வருகின்றனர்.