நடு வீதியில் 20 வயது இளம் பெ ண்ணுக்கு நே ர்ந்த வி பரீதம்!!

671

இரவில்..

லண்டனில் இ ரவில் இ ளம் பெ ண் மீது கா ரை ஏ ற்றி கொ ன்ற ந பர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உ யிரிழந்த பெ ண்ணின் பு கைப்படம் வெளியாகியுள்ளது.

தெற்கு லண்டனில் உள்ள Brixton Hill சாலையில் சில தினங்களுக்கு முன்னர் இரவு உள்ளூர் நேரப்படி 9.45 மணிக்கு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது பொ லிசார் கா ரை நிறுத்த சொன்ன நிலையிலும் ஓ ட்டுனர் நி றுத்தாமல் வே கமாக இ யக்க ஆரம்பித்தார்.

அந்த சமயத்தில் பேருந்து நிலையம் அருகில் Epping நகரை சேர்ந்த Anisha Vidal-Garner (20) என்ற இ ளம் பெ ண் நின்று கொண்டிருந்தார். பொலிசாரை தா ண்டி வேகமாக வந்த கா ர் Anisha மீ து மோ திவிட்டு சென்றது.

இந்த சம்பவத்தில் இர த்த வெ ள்ளத்தில் Anisha அ ங்கேயே உ யிரிழந்தார். இதனிடையில் இ ளம் பெ ண் Anishaவின் பு கைப்படம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கா ரை அவர் மீ து மோ திய Surrey-வை சேர்ந்த Quincy Anyiam (26) என்பவரை பொலிசார் கை து செய்துள்ளனர்.

மேலும் காரை அவர் மீது மோ திய Surrey-வை சேர்ந்த Quincy Anyiam (26) என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர் இன்று நீதிமன் றத்தில் ஆ ஜர்படுத்தப்படவுள்ளார். Quincy மீது ஆ பத்தான முறையில் வா கனம் இ யக்கி உ யிரிழப்பை ஏற்படுத்தியது, சாலை போக்குவரத்தின் விதியை மீ றி காரை நி றுத்தாமல் சென்றது போன்ற பிரிவுகளில் வழ க்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.