முரளி…
தமிழ் சினிமாவில் எப்பொழுதும் யாராவது ஒரு நடிகர் அனைத்து நடிகர்களையும் மிஞ்சும் விதமாக இருப்பார்கள் ஆனால் அவர் உச்ச நடிகராகவும் இருக்க மாட்டார் அடிமட்ட நடிகராகவும் இருக்கமாட்டார் அவரது நடு நிலையில் இருப்பார்கள். அந்த வகையில் உள்ள நடிகர் முரளி அவர்கள்.
தமிழ் சினிமாவில் வேறு மாநிலத்தில் இருந்து வந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் அதில் குறிப்பாக ரஜினிகாந்த் அர்ஜுன் மைக் மோகன் இவர்கள் வரிசையில் நடிகர் முரளியை கூறலாம். நடிகர் முரளி அவர்கள் முதன் முதலில் பூவிலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
நடிகர் முரளி தயாரிப்பாளர்கள் மகன் என்றாலும் இவரது நடிப்பில் மூலமாகத் தான் இவர் திரைப் பயணத்தை மேற்கொண்டார் அதுமட்டுமல்லாமல் இவர் எவ்வளவு நடிகர்கள் இருந்தாலும் இவருக்கான ரசிகர்களை எப்பொழுதும் தக்க வைத்துக் கொண்டு தான் இருந்தார்.
நடிகர் முரளி அவர்களின் சினிமா வாழ்க்கையில் தற்போது வரையிலும் அவருடைய சிறந்த திரைப்படம் என்று கேட்டால் அனைவரும் கூறும் திரைப்படம் இதயம் ஆனால் அவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று இன்றளவிலும் அவருக்கு பெருமை வாங்கிக் கொடுக்கும் படங்களாக தான் இருக்கிறது.
நடிகர் முரளி இதுவரையில் தமிழக அரசின் 3 திரைப்படங்களுக்கான சிறந்த நடிகர் என்று மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கிறார். 1990 ஆம் ஆண்டு வந்த புது வசந்தம் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது இவர் குறிப்பாக கடல் பூக்கள் என்ற திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் என்ற விருதை பெற்றார்.
இப்படி இருக்க நடிகர் முரளி அவர்கள் நன்கு அடித்துக் கொண்டு சிறிது காலம் சினிமாவிற்கு இடைவெளி கொடுத்தார் அதற்குள் அவரது மகன் சினிமாவில் திரையுலகிற்கு அறிமுகமானார் அந்த திரைப்படம் பானாகாத்தாடி அந்த திரைப்படம் தான் நடிகர் முரளி அவர்கள் நடித்த கடைசி திரைப்படம் செப்டம்பர் 8 2010 ஆம் ஆண்டு 46 வது வயதில் நடிகர் முரளி இ ற ந் தா ர்.
நடிகர் முரளி இறந்த பிறகும் இவர் திருப்பூர் சுப்பிரமணியம் என்ற தயாரிப்பாளரிடம் பணம் வாங்கியிருக்கிறார் 17 லட்ச ரூபாய் முரளி இ றந்த பிறகு அந்த பணம் வராது என நினைத்த அந்த தயாரிப்பாளர் விட்டு விட்டார். ஆனால் முரளியின் டைரியைப் படித்து அவரது மனைவி அவரிடம் அந்த 17 லட்சம் ரூபாயை கொண்டு கொடுத்து விட்டு எனது கணவர் யாருக்கும் க டன் காரனாக இருக்க கூடாது என்று அவரது நேர்மையை வெளிக்காட்டி இருக்கிறார்.